கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
யுபிஐ அல்லது ஐசிஐசிஐ இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் அதே வணிகருக்கு ஐசிஐசிஐ வங்கியின் பே லெட்டர் அக்கவுண்ட் (ICICI PayLater) மூலம் பணம் செலுத்தலாம்.
கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமண்ட் பணப்பை (Payment Wallets) அடுத்து, இப்போது "பை நவ் பே லேட்டர்" (Buy Now Pay Later) சேவையும் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.