மார்க் ஆண்டனி படத்திற்கு இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Leo Trailer: விஜய்யின் லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ட்ரைலரை திரையிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Mark Antony Hero Vishal: 'சினிமாவில் ஊழல் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் கூடாது' லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நடிகர் விஷால்.
Jawan: அட்லீ இயக்கத்தில் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ள ஜவான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் எப்படியிருக்கு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Age Based Censor Certificates: இதுவரை U, U/A, A என மூன்று வகைப்பாடுகளில் படங்களுக்கு தணிக்கை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வயதை அடிப்படையாக வைத்து ஐந்து வகைப்பாடுகளாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பத்மாவத் படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக தமிழக நடிகை கவுதமி நியமனம் என அறிவிப்பு.
மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி பதிலாக பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் தணிக்கை வாரியத்திற்க்கான புதிய உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த நடிகை கவுதமியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.