குக் வித் கோமாளி 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. புதிதாக ஒரு நடுவருக்கு இதில் இணைய உள்ளார்.
Cooku With Comali 5 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன், தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதிலிருந்து செஃப் தாமு விலகாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் 5வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.
குக் வித் கோமாளி பார்த்தால் தம்பதிக்கு குழந்தை பிறந்ததாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியதை அடுத்து அந்த நிகழ்ச்சியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.
வெங்கடேஷ் பட் மகளுடன் ஜாலியாக ஆட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்குகிறார்.
குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை நடித்தவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளார்.
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.