TNSTC Employees Bus Strike : கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததை தொடர்ந்து, அவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் இனி பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.50 இல் இருந்து ரூ.80 ஆக உயர்வு; மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000 இல் இருந்து ரூ.1300 ஆக உயர்வு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.