CSI Church Nagai: நாகையில், 250 ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட சி.எஸ்.ஐ தேவாலயம்; வரும் 29ஆம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது...
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, பேராலயம் முழுவதும் கண்கவர் மின் விளக்குகளால் அலங்கரிக்கட்டது.
மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது.
ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
கொரோனா பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. மரணத்திற்கு பிறகும் சாதியும் மதமும் விட்டு வைக்காத சம்பவங்களை பார்த்து மனம் சலித்து போயிருக்கும் காலத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.
கேரளா கன்னியாஸ்திரியை பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயர் பிராங்கோ மூலக்கல்-க்கு வரும் அக்டோபர் 6-ஆம் நாள் வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!
அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ளது பாப்டிஸ்ட் சர்ச். அந்த சர்ச்சில் நேற்று ஏராளமானோர் கூடி பிராத்தனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது தீடீரென மர்ம நபர் அங்கு நுழைந்து துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட தொடங்கினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வெற்றி திருவிழா அன்னை வேளாங்கண்ணியின் திருவிழா ஆகும். இன்று முதல் புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா கொண்டாட்டம். ஆரம்பத்தின் முதற்படியாக இன்று மாலை 6 மணிக்கு கொடி ஏற்றி திருவிழா தொடங்கிறது.
இந்நாளில் முதல் பல்வேறு விதமான பிரார்த்தனைகளும் மற்றும் தேவ ஆராதனைகளும், வழிபாடுகள், தேர் பவானி, சிறப்பு பூசைகள், பாவ சங்கிர்தனம், தேவாலயத்தில் நடைபெறும்.
வேளாங்கணி ஆலய திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைப்பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 6.30 மணி தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.