Coimbatore Latest News Updates: கிறிஸ்துவன் என சொல்லிக்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்றும் தான் அனைவருக்கும் பொதுவானவன் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
Coimbatore: கோவையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
Latest Update on Prime Minister Narendra Modi's Car Rally in Coimbatore: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சி துவங்கியது. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.
Kovai Selvaraj: எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் கோவை செல்வராஜ், எஸ்பி வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.
கோவை மாநகரத்தில் கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு 400 கிராம் எடை கொண்ட பழங்களை தினந்தோறும் வழங்கி வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.