English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Coimbatore Police

Coimbatore Police News

Coimbatore Nov 16, 2024, 02:40 PM IST
கோவையில் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது
கோவையில் ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்
கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது  - கொலைக்கான காரணம் இதுதான்!
coimbatore murder Aug 3, 2024, 06:10 PM IST
கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!
Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்
Coimbatore Woman May 10, 2024, 07:36 AM IST
கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்
கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 
Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள் - சவுக்கு சங்கர்
Savukku Shankar May 5, 2024, 07:54 AM IST
Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள் - சவுக்கு சங்கர்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், பொய்வழக்கு போடுவதாக சவுக்கு சங்கர் சத்தமாக தெரிவித்தார். 
Coimbatore Police May 3, 2024, 01:40 PM IST
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!
கோவை மாவட்ட பாமக செயலாளர் ஸ்ரீநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சக்தி ஆனந்த் மீது வழக்குப்பதிவு
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!
Coimbatore Police May 3, 2024, 07:00 AM IST
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!
கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கை
Annamalai Apr 15, 2024, 10:55 AM IST
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கை
Annamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் திமுகவினரை அடித்து உதைத்த பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
Coimbatore Police Apr 12, 2024, 10:37 AM IST
கோவையில் திமுகவினரை அடித்து உதைத்த பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
Coimbatore: கோவையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சிசிடிவியில் சிக்கிய ஹெல்மெட் திருடும் ஆசாமி! தீவிரமாக தேடும் காவல்துறை
Coimbatore Dec 25, 2022, 03:00 PM IST
சிசிடிவியில் சிக்கிய ஹெல்மெட் திருடும் ஆசாமி! தீவிரமாக தேடும் காவல்துறை
கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Coimbatore Dec 24, 2022, 02:00 PM IST
ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருகிறோம்; கோவையில் நூதன மோசடி
கோவையில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Coimbatore Dec 6, 2022, 11:20 PM IST
பாபர் மசூதி இடிப்பு தினம்; கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; பதற்றமான சூழல்: காவல்துறை தீவிர விசாரணை
Coimbatore BJP Sep 23, 2022, 07:03 AM IST
கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; பதற்றமான சூழல்: காவல்துறை தீவிர விசாரணை
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு -காரணம் என்ன?
Kodanad Case Feb 25, 2022, 01:42 PM IST
மீண்டும் 1 மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட கொடநாடு வழக்கு -காரணம் என்ன?
விசாரனையில் கால அவகாசம் தேவை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
’ஆபாச பேச்சு’ ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது..!
Rowdy Baby Surya Feb 25, 2022, 08:22 AM IST
’ஆபாச பேச்சு’ ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது..!
ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, 'ரவுடி பேபி' சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார். 
மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!
Coimbatore Feb 9, 2022, 11:49 AM IST
மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!
கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரில் தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையானவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை
Covai Feb 5, 2022, 07:29 PM IST
கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை
கோவையில் கர்ப்பமாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
காவல்துறையினர் மதவெறிபிடித்த சனாதன சங்கி போல நடந்திருப்பதை கண்டிக்கிறோம்: VCK
Mahatma Gandhi Death Anniversary Jan 31, 2022, 11:12 AM IST
காவல்துறையினர் மதவெறிபிடித்த சனாதன சங்கி போல நடந்திருப்பதை கண்டிக்கிறோம்: VCK
மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்தல்.
கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது!
acid attack Jan 9, 2022, 10:33 AM IST
கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்! 59 வயது முதியவர் கைது!
கோவை அம்மன்குளம் பகுதியில் ராதா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, இளங்கோவன் என்ற 59 வயது நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பயங்கரம்! பெண் மீது ஆசிட் வீச்சு..!
Covai Jan 7, 2022, 02:38 PM IST
கோவையில் பயங்கரம்! பெண் மீது ஆசிட் வீச்சு..!
கோவையில் மர்ம நபர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி
Kodanad Case Nov 26, 2021, 04:00 PM IST
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து  நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் ஆரோக்கியமான பானங்கள்: லிஸ்ட் இதோ
    Fatty liver

    கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் ஆரோக்கியமான பானங்கள்: லிஸ்ட் இதோ

  • பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!
    Bharat Bandh
    பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!
  • Ind vs End 3rd Test: "இந்தியாவின் வெற்றிக்கு துருப்பு சீட்டு இவர்தான்"
    India vs England
    Ind vs End 3rd Test: "இந்தியாவின் வெற்றிக்கு துருப்பு சீட்டு இவர்தான்"
  • சினிமா என்பது கணிக்க முடியாத கேம் - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேச்சு!
    Director Ram
    சினிமா என்பது கணிக்க முடியாத கேம் - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேச்சு!
  • வாகனத்தை நிறுத்தி போலீஸ் கேட்ட அந்த வார்த்தை.. உடனே கதறி அழுத பெண்!
    Chennai
    வாகனத்தை நிறுத்தி போலீஸ் கேட்ட அந்த வார்த்தை.. உடனே கதறி அழுத பெண்!
  • ஆன்லைனில் Grocery பொருட்கள் வாங்கலாமா? நன்மைகள்-தீமைகள் என்ன?
    pros and cons of online grocery shopping
    ஆன்லைனில் Grocery பொருட்கள் வாங்கலாமா? நன்மைகள்-தீமைகள் என்ன?
  • ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!
    Yash Dayal
    ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!
  • பண பிரச்சனை முதல் குடும்ப பிரச்சனை வரை... அனைத்தும் தீர... எளிய புதன் கிழமை பரிகாரங்கள்
    Astro Remedies
    பண பிரச்சனை முதல் குடும்ப பிரச்சனை வரை... அனைத்தும் தீர... எளிய புதன் கிழமை பரிகாரங்கள்
  • இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம்.. கம்பீரின் பிளான் இதுதான்!
    India vs England
    இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம்.. கம்பீரின் பிளான் இதுதான்!
  • ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையார்களுக்கு மோசமான செய்தி!
    Mobile data price
    ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையார்களுக்கு மோசமான செய்தி!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x