மிகச்சிறப்பான வகையில் உயர்தொழில்நுட்ப திறனுடன், இந்த லிப் பாம்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு லிப் பாமும் தனித்துவமான மாறுபட்ட இயற்கை பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.
என்ன தான் கடவுள் இயற்கையாக நமக்கு அழகு கொடுத்து இருந்தாலும் மார்க்கெட்டில் விற்கும் எண்ணற்ற அழகு சாதன பொருட்களை வாங்கி மேலும் அழகு கூடுவதற்கு பயன் படுத்துகிறோம். அழகு சாதன பொருட்கள் குழந்தைகள் முதல் பெரியோர்களையும் விட்டு வைக்கவில்லை. எத்தனை பேருக்கு தெரியும் இந்த அழகு சாதன பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கிறது என்று?!
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் இரசாயனம் கலந்துருக்கிறது. இதை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சிரிக்கை தேவை. மேலும் அழகு சாதன பொருட்களினால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.