காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கங்கை நீர் பாவங்களை போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நிலையில், அந்த கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.
கொரோனா தொற்று பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும், அவர்களுக்கு இறப்பு ஏற்படுவது அரிதானவை என லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது..!
COVID-19 சிகிச்சை தொடர்பாக விதிகளை பின்பற்றாததற்காக, பம்பாய் மருத்துவமனை, ஜாஸ்லோக் மருத்துவமனை, லிலாவதி மருத்துவமனை மற்றும் இந்துஜா மருத்துவமனை ஆகிய நான்கு முக்கிய தனியார் நகர மருத்துவமனைகளுக்கு இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.