Insurance Policyholders: பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Secure Life With Insurance: ஆபத்துகள் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் அனுமானத்திற்கு உட்பட்டவைத் தானே. அதன் அடிப்படையில் தான் ஆயுள் காப்பீடு புத்திசாலித்தனமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது
Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது.
Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Medical insurance Portability: நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறும்போது பாலிசிக்கு என்ன ஆகும்? வேலையை விட்டு வெளியேறும் போது, மருத்துவக் காப்பீட்டு போர்ட்டபிலிட்டி கிடைக்குமா?
Credit Card Rules: ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக பெற்ற கடன்களை கிரெடிட் கார்டு மூலம் திருப்பிச் செலுத்தும் வசதியை நிறுத்த ஐஆர்டிஏஐ முடிவு செய்திருக்கிறது.
IRDAI Advisory For Health Insurance : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, தனது இணைப்பு மருத்துவமனைகளை காப்பீட்டாளர்களுக்கு பணமில்லா சிகிச்சையை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு செய்துள்ள கோவிட்-19 (COVID-19) நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
தடுப்பூசி செயல்முறை அரசாங்கத்தால் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதியோருக்கும் நாள்பட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பணவீக்கம், விலக்கங்கள் மற்றும் கோவிட் கிளெயிம்கள் ஆகியவற்றின் காரணமாக சுகாதார காப்பீட்டு பிரீமியம் 10% அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Health Insurance News: வரும் காலங்களில் எந்தவொரு நோய்க்கும் நீங்கள் காப்பீடு கோருவதை காப்பீட்டு நிறுவனங்களால் மறுக்க முடியாது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, இதை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெளிவாக்கியுள்ளது.
Insurance Premium News: நீங்கள் மாத சம்பளம் பெறும் தொழிலில் இல்லை என்றால், அதாவது, உங்கள் வருவாய்க்கு ஒரு நிலையான கால அவகாசம் இல்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.