கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக சொந்த சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி துரத்தி துரத்தி சினிமா பாணியில் தீ வைத்த இளைஞரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News: கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hawala Money Laundering: துபாயில் இருந்து சென்னைக்கு ரூ. 200 கோடி ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்ய முயன்றவரை, வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து தற்போது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
மனைவியை கொன்று 200 துண்டுகளாக வெட்டி வீசிய கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சைக்கோ கொலையின் பின்னணி என்ன?
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன?
சென்னையில் நடுரோட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் கடும் போதையில் ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. போதை நகரமாக மாறுகிறதா சென்னை? என்ன நடந்தது?
குமரி மாவட்டம் பூந்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். அதே நேரம் கணவன் மாயமானதால் போலீஸார் சந்தேக மரணமாக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது
கரூரில் பெண் நடன கலைஞரை நடனம் ஆடுவதற்காக அழைத்துச் சென்று விபச்சாரத்தை தள்ளி சித்திரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த பெண் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணுக்கு நடந்தது என்ன?
ஆராஅமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவி இந்த வழக்கில் கைதானது ஏன்? ஆராமுதனுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட என்ன காரணம்? திக் திக் பின்னணி இதோ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.