திருமணம் ஆன புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்களம் ஆத்தனஞ்சேரி பகுதியில் 4096 எண் கொண்ட டாஸ்மார்க் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கடையில் எல்லா மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அங்கு வரும் மதுப்பிரியர்கள் புலம்பியபடியே செல்வது வழக்கமாகி உள்ளதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு
சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை நடு ரோட்டில் வைத்து ஆணவ படுகொலை செய்த சம்பவம் தலைநகரையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கொல்ல முயன்றவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்து, சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றொரு பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளைக் கைது செய்து, குண்டுக்கட்டாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உதகையில் உள்ள அரசு கலை கல்லூரியில் லஞ்சம், பாலியல் சர்ச்சை, போலிசான்றிதழ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உயர் கல்வி துறையைச் சார்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், 2வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில், தகாத உறவில் இருந்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்ட கணவனை தட்டிக்கேட்ட மனைவி மீது, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களிடம் நகர்மன்ற தலைவரின் கணவரும் திமுக நகர செயலாளரும் ஒருமையில் பேசி சண்டைக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
தூத்துக்குடியில் கடந்த 2015-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட விவசாயி வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வெற்றிலை பாக்கு வாங்கிய கட்டிட தொழிலாளி கவனக்குறைவாக தனது செல்போனை தேங்காய் மீது வைத்து விட்டு எடுக்காமல் சென்ற நிலையில், அதே கடைக்கு வந்த ஒருவர் தேங்காய் வாங்குவதுபோல், செல்போனை எடுத்துக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.