திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Who Is Tennis Player Radhika Yadav : டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ், தனது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Crime News: 24 ஆண்டுகளுக்கு முன்னர் 4 டாக்ஸி ஓட்டுநர்களை கொலை செய்து அவர்களின் வாகனங்களை அபகரித்து விற்ற வழக்கின் முக்கிய குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 21 பேர் காயமடைந்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக புகார் அளித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வரி வசூல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேட்டில் திமுக மண்டலத் தலைவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பட்டப் பகலிலேயே ரசாயனக் கழிவுநீரைக் கலக்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாய்கடி பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபத்திருக்கிறது. அதே சமயம், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பூந்தமல்லியில் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை அதைவிட அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தடுப்பூசி போடப்பட்ட தெருநாய்கள் வரிசையாக செத்து மடியும் மர்மம் என்ன ?
கோவில்பட்டியில் பட்டப் பகலில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் கூலித் தொழிலாளியின் வீடுகளில் பூட்டை உடைத்து 44 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.