Tamil Nadu Government Extends Deadline For Crop Insurance: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் 2025 டிசம்பர் 1ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
PM Fasal Bima Crop Insurance Scheme: பயிர் காப்பீடு திட்டம் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Government Extended Deadline For Crop Insurance : தமிழகத்தல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் காப்பீடு தொகை ஈஸியாக பெற முடியும்.
Crop Insurance : சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்திருக்கும் நீலகிரி விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil Nadu, Farmers Crop Insurance 2025 : விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.