மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ளது. இதுமட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் பற்றியும் இன்னும் எந்த தெளிவான புரிதலும் இல்லை.
ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஊதியச் சட்டம் 2021-ல் அமல்படுத்தப்பட்டவுடன், ஒரு ஊழியரின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் நிகர சி.டி.சியில் குறைந்தது 50 சதவீதத்துடன் ஒத்திருக்கும்.
Latest 7th Pay Commission update on DA, HRA, TA allowances: புதிய ஊதியச் சட்டம் 2021 (New Wage Act 2021) அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் சம்பளத்தில் மாற்றம் ஏற்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசாங்கம் ஊழியர்களின் DA-வை 13 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஏராளமான ஊகங்கள் உள்ளன. அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டால், மாநிலத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
7th Pay Commission Latest: 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் மத்திய அரசு விரைவில் பல அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
7th Pay Commission: 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு மசோதா (new wage code) அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கக்கூடும்.
பணியாளர் துறையின் சமீபத்திய தகவல்களின் படி, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது TA-வைக் கோர தங்கள் போர்டிங் பாஸ் அல்லது பயண டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
DA Hike: அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.