7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் புத்தாண்டில் மீண்டும் ஒரு முறை உயரவுள்ளன.
7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அதன் மூலம் ஊழியர்கள் பெரிய அளவிலான ஊதிய உயர்வை பெறுவார்கள். இது ஊழியர்களின் மொத்த சம்பள அமைப்பிலும் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வரும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அதாவது ஜனவரி 2025 இல் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஜனவரியில் அகவிலைப்படியில் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த அதிகரிப்பு காணப்படலாம்.
7th Pay Commission: ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது.
7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA), அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.
7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழுவின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), அடிப்படை ஊதியத்தில் 239% -இலிருந்து 246% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.
7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது.
7th Pay Commission: இன்று தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது நாளை மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி குறித்த முடிவு எடுக்கப்படலாம்.
7th Pay Commission:மத்திய அரசு அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மிக விரைவிக் வரக்கூடும்.
7th Pay Commission: இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
7th Pay Commission: ஜவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3%-4% இருக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: அரசு வேலை என்பது எப்போதும் இந்தியாவில் உள்ள மக்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. அதுவும் மத்திய அரசு பணிகளில் வேலை கிடைத்தால், மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.