7th Pay Commission Update: மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகரிப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.
7th pay commission : மார்ச் மாத குறியீட்டின் எண்ணிக்கை வெளியான பிறகு, அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என இப்போது தெளிவாகத் தெரிகிறது.
7th Pay Commission: மார்ச் மாதத்தில் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு, இப்போது மத்திய ஊழியர்களின் பார்வை ஜூலை மாத டிஏ மீது உள்ளது. ஆனால் ஜூலை மாத அதிகரிப்பு ஏஐசிபிஐ குறியீட்டைப் பொறுத்தது.
7th Pay Commission: மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
7th Pay Commission: சமீபத்தில், மத்திய அரசு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. அடுத்து, எச்.ஆர்.ஏ., நகர உதவித்தொகை, பயணப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
7th Pay Commission Latest News: ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். இதற்கிடையில், அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி 13% வரை அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
7வது ஊதியக்குழு சமீபத்திய செய்திகள்: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு சமீபத்தில் 3% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போது ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. ஊழியர்களின் மற்ற 4 அலவன்ஸ்களை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission update: மாநில அரசு ஊழியர்களுக்கு, 6,000 கோடி ரூபாய் பலன்களை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில், புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.