Amla Juice for Diabetes: நெல்லிக்காய் மற்றும் அதன் சாறு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
நல்ல உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.
ரிழிவு சிகிச்சை: நீரிழிவு நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். மனிதனின் உணவு முறை சரியாக இல்லாமல் இருப்பது, உடல் செயல்பாடு இல்லாதது போன்ற காரணிகள் நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன. சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். சர்க்கரை நோயாளியின் குளுக்கோஸ் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும்.
Home Remedies For Diabetes: நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அந்த மருந்துவம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் உணவின் சுவை இரட்டிப்பாகும். இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா...!
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுமட்டுமல்லாமல் இன்னும் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
Mango and Diabetes: மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
Herbs to Control Diabetes: சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது.
Health Benefits of Barley Water: பார்லி தண்ணீர் தமனிகளில் சேரும் கொழுப்பை கரைத்து கெட்ட கொலஸ்ட்ராலை கரப்பது மட்டுமின்றி, உடல் பருமன், சர்க்கரை போன்றவற்றுக்கும் தீர்வாக அமைகிறது.
Diabetes Diet: நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளன.
Blood Sugar Level Symptoms: இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும் நீரிழிவு நோயாளி தூங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
Benefits Of Bitter Guard Juice: பாகற்காய் சாறை காலையில் எழுந்து உடன் வெறும் வயிற்றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை குறைப்பு வரை பல நன்மைகளை அளிக்கிறது.
பொதுவாக தண்ணீர் அமிர்தமாக கருதப்படுகிறது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரின் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஆனால் இது தவிர, அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, அவ்வாறு செய்யவில்லையெனில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
Sadabahar Leaves For Diabetes Patients: மடகாஸ்கர் பெரிவிங்கிள் செடியை, நித்தியக் கல்யாணி என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த மூலிகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.