SmilePay: தனியார் துறை வங்கியான ஃபெடரல் வங்கி, "ஸ்மைல்பே" (SmilePay) என்ற முக கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் கேமராவைப் பார்த்து சிரித்தே பணம் செலுத்த முடியும்.
Bank Account Rules: பல நேரங்களில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இருக்கும் சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கூட பராமரிக்கப்படுவதில்லை.
Open Savings Account Online: இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆன்லைனில் சேமிப்புக் கணக்கைத் திறப்பதை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றி உள்ளது. இதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
UPI Tips: இப்போது போன்பே, பேடிஎம் மற்றும் கூகிள் பே போன்ற யுபிஐ செயலியின் உதவியுடனும் நீங்கள் ஏடிஎம்-ல் இருந்தும் பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்பற்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளருக்கான பாதுகாப்பான வங்கி நடைமுறைகளுக்காக எச்சரிக்கைகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை வெளியிடுகிறது. சமீபத்தில், கியூஆர் ஸ்கேன் (QR Scan) தொடர்பான எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
கொரோனா காலத்தில் வீட்டுக் கடன் பெறுவதற்காக நீங்கள் வங்கி வங்கியாக அலைய வேண்டியதில்லை. தனியார் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.