CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
Tamil Nadu Latest News Updates: அதிமுக கூட்டணிக்கு வருகிறவர்கள் எல்லாம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கள ஆய்வு குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல். இங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகமது முபாரக்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக நிர்வாகிகளைத் தொடர்ந்து பழிவாங்கி வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடனான கூட்டத்தில் உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்ய…
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டிடிவி தினகரன் குடும்பம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க ராமநாதபுரம் DRO-வுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடாய்படுத்திய தொண்டர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.