Stant Silva About Director Bala: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குநர் பாலா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளது கவனத்தை பெற்று இருக்கிறது.
30 வருடங்கள் பத்திரிக்கையாளராக இருந்து தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் நடிகர் மை. பா. நாராயணன். பல பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார்.
Bala Talks About Actor Vishal : நடிகர் விஷால், சமீபத்தில் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதற்கு காரணம் இயக்குநர் பாலாதான் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இதற்கு நடிகர் பாலா பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vanangaan Movie Review: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
திரைத்துறையில் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ்
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Actress Mamitha Baiju Statement On Bala : நடிகை மமிதா பைஜூ சமீப காலமாக பரவி வரும் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து போஸ்ட் ஒன்றை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளார்.
Actress Mamitha Baiju Interview About Bala Hitting Her : பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் ஹீராேவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், வேறு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வணங்கானிலிருந்து சூர்யா வெளியேறியதாக பாலா அறிவித்திருக்கும் சூழலில் அதுகுறித்து சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பாலாவும், சூர்யாவும் இணையும் படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாலா - சூர்யா இணைந்திருக்கும் படத்தின் டைட்டிலாக வணங்கான் அல்லது கடலாடி என வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் மீண்டும் பங்கேற்க உள்ளார் சூர்யா.
ஜூன் மாதம் சூர்யா 41 படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கான வேலைகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இயக்குநர் பாலா- நடிகர் சூர்யா இடையே மோதல் என தகவல் உலாவந்துகொண்டிருந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ட்வீட்.
சூர்யா - பாலா ஒன்றாக இணைந்த நந்தா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது..!
மிகவும் எதிர்பார்க்கபட்ட விக்ரமின் மகன் "துருவ் விக்ரம்" நடித்து வரும் “வர்மா” படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.
பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாச்சியார் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா வசனம் பேசி உள்ளதாகக் கூறி அவர் மீதும், இயக்குனர் பாலா மீதும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.