தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.
மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
CM Stalin To Reshuffle Tamil Nadu Cabinet: பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை பறித்து, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்னும் சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தகவல்.
மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட நோட்டீஸில் இருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மாஸ்தான், அங்கு டீ கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்த நிகழ்வு கவனத்தை ஈர்த்தது.
தமிழர்கள் திராவிடம் என்றால் வெறுக்கின்ற ஒரே பிரதமர் யார் என்றால் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் தான் என தமிழக பால் வளதுறை அமைச்சர் சா. மு.நாசர் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.