லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து 5 மணி நேரம் விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தன் மீது எந்த தப்புமில்லாததால் பயமில்லை என்றும், தவெக அரசு பழிவாங்கும் நோக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கரூரில் முதலமைச்சர் விஜய் பேசியபோது, அமைச்சர் ஒருவர் சிங்கப்பூருக்கு சென்று ஓடி ஒழிந்துக் கொண்டார் என விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசி இருக்கிறார். அவர் மருத்துவத்துக்காகத்தான் சிங்கப்பூர் சென்றேன்; யாருக்கு பயந்தோ எங்கும் செல்லவில்லை என கூறி உள்ளார்.
EV Velu : நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை என்றும்; திமுக அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பதிலடி கொடுத்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திறங்கியதும் விமான நிலையத்தில் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார்.
திராவிடக் கொள்கையை திமுக மட்டுமே பின்பற்றுவதால்தான் அதிமுகவில் இருந்து அனைவரும் திமுகவுக்கு வருகிறார்கள் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Minister EV Velu: எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிப்பதால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருகிறார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அதிக சொத்து வைத்துள்ள அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள், பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
EV Velu Case: தேர்தல் நடத்தை விதிமுறை வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் , எ.வ. வேலு உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதாக திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு கேள்விக்கு பதிலாக ஒன்பது கேள்விகளைக் கேட்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்
இந்தி மொழி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் கொத்தனாராகவும், பேல் பூரி மற்றும் பஞ்சு மிட்டாய் விற்பவர்களாகவும் வேலை செய்கிறார்கள் என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.
மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
Tamil Nadu Latest News: திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் என திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IT Raid in EV Velu House and Office: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாகையிலிருந்து இலங்கைக்கு மத்திய அரசின் அனுமதியோடு வரும் அக்டோபர் மாதம் சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.
பொருணை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசும், தமிழநாடு முதல்வரும் ஆளுநர் கருத்தை பெரிதுபடுத்துவது இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார்.
சுங்கச்சாவடி கட்டணம் குறையவிருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.
ஒரு சொட்டு மழை நீர் தேங்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.
ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும், அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.