நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி-3' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள 'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும், அதன் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளமும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Upcoming South Movies: 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வரும் முக்கிய தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் இதோ.
பத்தே ஆண்டுகளில் ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட முடியுமா என திரையுலகம் வாய்பிளந்து பார்க்கையில், சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை தொட ராக்கெட்டில் பயணம் செய்தார் என ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.