தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றால் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் போக்குவரத்துக் காவலர்கள் இனிமேல் சலான் போட மாட்டார்கள்.
ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன பதிவு தொடர்பான பணிகள் எளிதாகிவிட்டன. உண்மையில் தகவல் அமைச்சகம் சில புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இது பல பணிகளை எளிதாக்கியுள்ளது. அதன் அறிவிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது, இதில் ஓட்டுநர் உரிமம் (DL) வழங்குவதிலிருந்து வாகன பதிவுக்கு ஆதார் (Aadhaar) பயன்படுத்தப்படும்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் அல்லது ஆர்.சி காலாவதியானால் கவலைப்பட வேண்டாம். அவற்றை பதிவு செய்வதற்கான காலத்தை அரசு நீட்டித்துள்ளது. முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மும்பையில் இனி மொபைலில் பேசிக்கொண்டு வாகம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்களது ஓட்டுநர் உரிமம் 3 மாதகங்கள் தற்காலிக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தையே வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளாலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவள்கள் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் ஹரியானா உச்சி மாநாடு-2017 ல் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:-
We are planning to link Driving Licence to Aadhaar. I have had a word with Gadkari Ji regarding this: Union Minister Ravi Shankar Prasad pic.twitter.com/JbPm6RkTmw
— ANI (@ANI) September 15, 2017