Air India-Airbus Deal: ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் பதவிக்கான முதல் கட்ட தேர்தலில் இம்மானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 50 விழுக்காடு வாக்கு பெறாததால், வரும் 24-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) பொதுவில் தாக்கப் படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூன் மாதத்தில், கூட்டம் ஒன்றில் ஒரு நபர் அவரது கன்னத்தில் அறைந்தார்.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு விஜயம் செய்தபோது பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானை செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) ஒரு நபர் முகத்தில் அறைந்தார்.
முன்னெச்சரிக்கையாக AstraZeneca இன் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஜனாதிபதி (Emmanuel Macron) இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
பிரான்சில் இரு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பட்ட பகலில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் "கேலிச்சித்திரங்கள்" பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக சர்வதேச அளவில் பங்காற்றியவர்களுக்காக சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது ஐநா வழங்கும். அந்த வகையில் தற்போது இந்த ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பிரான்ஸ் இடையே ரபேல் போர் விமான உடன்படிக்கை கையொப்பம் ஆன போது தான் பதவிக்கு வரவில்லை என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்!
ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்க மீண்டும் தயார் நிலையில் உள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார்.