Alert For School Students: தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகம் (TNDGE) தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை நாளையுடன் நிறைவு செய்கிறது
11th Result: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்ற பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ICSE Board Result 2023 Update: பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை நடந்த ஐசிஎஸ்இ தேர்வுகள் மற்றும் பிப்ரவரி 13 முதல் மார்ச் 31 வரை நடந்த ஐஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
CBSE முதல் பருவத் தேர்வு (டர்ம் தேர்வுகள்) முடிவு தேதி, நேரம்: CISCE க்குப் பிறகு, CBSE முதல் பருவத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in இல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (டி.என்.டி.ஜி.இ - TNDGE) ஆகஸ்ட் 10 திங்கள் அன்று 2020 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது.
தமிழ்நாடு தேர்வு வாரியம் நடத்திய குரூப் 1 தேர்வில் கேள்வி-பதில் தவறு என தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது., வெளியான தேர்வு முடிவுகளின் படி கேரளா மாணவி ஒருவர் உள்பட 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்கள் குவித்துள்ளனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.