minister

மோடியின் கருத்தை தவறாக விளக்க வேண்டாம் -ஜெய்சங்கர்!

மோடியின் கருத்தை தவறாக விளக்க வேண்டாம் -ஜெய்சங்கர்!

பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' கோஷம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெளிவுபடுத்தினார்!

Oct 1, 2019, 09:57 AM IST
தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி -செங்கோட்டையன்!

தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி -செங்கோட்டையன்!

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sep 7, 2019, 07:40 AM IST
தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றியது அதிமுக!

தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றியது அதிமுக!

மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!

Jun 23, 2019, 05:46 PM IST
அன்புமணி ராமதாஸ் தாடி வளர்க்க காரணம் என்ன தெரியுமா?

அன்புமணி ராமதாஸ் தாடி வளர்க்க காரணம் என்ன தெரியுமா?

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் தாடியுடன் வலம் வரும் காரசணம் வெளியாகியுள்ளது!

Oct 4, 2018, 05:03 PM IST
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்களின் சகோதரர் ரேவன்னா பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Aug 20, 2018, 07:07 PM IST
நியூசிலாந் அமைச்சர் தனது பிரசவத்துக்கு சைக்கிளில் சென்று அசத்தல்..!

நியூசிலாந் அமைச்சர் தனது பிரசவத்துக்கு சைக்கிளில் சென்று அசத்தல்..!

நியூசிலாந்தை சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர், அவருடைய பிரசவத்துக்கு அவரே தனியாக மிதிவண்டியில் சென்றுள்ளார் சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது...!

Aug 20, 2018, 03:51 PM IST
அரசியல் வரலாறு தெரியாத ரஜினி -அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் வரலாறு தெரியாத ரஜினி -அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிட்டது; அரசியல் வரலாறு தெரியாத ரஜினிகாந்த் என அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

Aug 14, 2018, 02:30 PM IST
நெடுஞ்சாலை பணியில் முறைகேடுகள் நிகழவில்லை -ஜெயக்குமார்!

நெடுஞ்சாலை பணியில் முறைகேடுகள் நிகழவில்லை -ஜெயக்குமார்!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில், சாலை பராமரிப்புப் பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Jul 24, 2018, 10:26 AM IST
தமிழகத்தில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்புக்கான காரணம்?..

தமிழகத்தில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்புக்கான காரணம்?..

மானிய விலை மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய விளக்கம்.

Mar 15, 2018, 08:41 AM IST
BJP-ல் இருந்து மீண்டும் Congress-ல் இணைந்தார் அரவிந்தர் சிங்!

BJP-ல் இருந்து மீண்டும் Congress-ல் இணைந்தார் அரவிந்தர் சிங்!

பாஜக-வுடனான 9 மாத சேர்க்கைக்கு பின்பு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் அரவிந்தர் சிங்!

Feb 17, 2018, 02:29 PM IST
பெண்கள் பாதுகாப்பிற்காக ஜம்மு அரசின் அதிரடி திட்டம்!

பெண்கள் பாதுகாப்பிற்காக ஜம்மு அரசின் அதிரடி திட்டம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் சமூக நலத்துறை அமைச்சர் சஜத் கானி, இன்று பெண்களுக்கான 24 மணிநேர உடனடி சேவை திட்டத்தினை துவங்கிவைத்தார். 

Feb 3, 2018, 09:24 PM IST
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் புகார்: சட்ட அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் புகார்: சட்ட அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பகீர் புகார் கூறியதை அடுத்து, பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சருடன் விவாதித்து வருகிறார்.

Jan 12, 2018, 02:18 PM IST
வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் 5 பிராந்திய மையங்கள் - ராஜ்யவர்தன் ராத்தோர்!

வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் 5 பிராந்திய மையங்கள் - ராஜ்யவர்தன் ராத்தோர்!

ஐந்து பிராந்திய மையங்கள் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் தெரிவித்துள்ளார்!

Jan 4, 2018, 11:44 AM IST
பிரதமர் பெயரை மாற்றி கூறிய அதிமுக அமைச்சர்!!

பிரதமர் பெயரை மாற்றி கூறிய அதிமுக அமைச்சர்!!

சமீப காலமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடைகளில் பேச்சுகளில் தடுமாற்றம் காணப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவின் பிரதமர் பெயரை அவர் மாற்றி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Oct 29, 2017, 05:02 PM IST
ராஜஸ்தானில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் திடீர் ஆய்வு!

ராஜஸ்தானில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் திடீர் ஆய்வு!

இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் மைதானத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.

Oct 13, 2017, 11:40 AM IST
தாய்லாந்து மந்திரிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தாய்லாந்து மந்திரிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

Aug 25, 2017, 02:17 PM IST
ஊழல் அமைச்சரை நீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஊழல் அமைச்சரை நீக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், யாரும் டெங்குவை கண்டு பீதியடைய வேண்டிய தில்லை, என்று வாக்குறுதி அளிக்கும் சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.

Aug 8, 2017, 03:40 PM IST
பீகார் முதல்வராக நிதிஷ் குமார், துணை முதல்வராக சுசில் குமார் மோடி பதவியேற்பு!!

பீகார் முதல்வராக நிதிஷ் குமார், துணை முதல்வராக சுசில் குமார் மோடி பதவியேற்பு!!

பீகார் மாநில முதல்வராக இன்று மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.

Jul 27, 2017, 10:34 AM IST
நிதிஷ் குமார் ராஜினாமா- காரணம் என்ன?

நிதிஷ் குமார் ராஜினாமா- காரணம் என்ன?

என்னால் ஊழலைப் பொறுக்க முடிய வில்லை அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்று என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார். 

Jul 27, 2017, 08:40 AM IST
பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்

பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார்.

Jul 27, 2017, 08:20 AM IST