ரூ.8000-க்கு குறைவான விலையில் மொபைல் வாங்க வேண்டும் என இருப்பவர்கள் அமேசான் பிளிப்கார்ட் கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
iPhone 14: ஆப்பிள் ஐபோன் 15 ஆனது ஈ-காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விஜய் விற்பனையில் தள்ளுபடி விலையில் இன்னும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
Flipkart Summer Sale 2023: பிளிப்கார்ட் கோடைகால விற்பனை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஆக்சஸரீஸ்கள் மற்றும் பலவற்றில் நல்ல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும் விற்பனையில், மே 4 முதல் 10 வரை பொருட்களை வாங்கலாம்.
Flipkart Smartphone Deal:பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.
Flipkart Big Saving Days Sale 2023: ப்ளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஐபோன் 13, சாம்சங் எஃப் 15 5ஜி, ரியல்மி சி55, பிக்சல் 6 ஏ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
Flipkart Summer Saver Days: வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடியைத் தவிர, கூடுதல் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Cheapest Smartphone Deal: நம்ப முடியாத விலையில், அசத்தல் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த அற்புதமா டீல் அளிக்கப்படுகின்றது.
iPhone 14 Plus at Rs 49999: பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை பல தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி 49,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். ஐபோனுக்கு என்னென்ன தள்ளுபடி, சலுகை கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
IPhone On Low Price: ஐபோன் 11 மாடல் ஸ்மார்போன் தற்போது மிக மிக குறைந்த விலையில், பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த விற்பனை குறித்து முழு விவரத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.