Launched Realme C55 In India: இந்தியாவில் Realme C55 என அழைக்கப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதைப்பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது.
Apple iPhone Discount: இன்று ஆப்பிள் ஐபோன் 12 இல் மாஸ் ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்பினால், இன்னும் சில மணி நேரமே உங்களிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Oppo Reno 8T 5G Price and Discount: 108MP கேமராவுடன் வரும் Oppo Reno 8T 5G ஸ்மார்ட்போனை Flipkart மூலம் மிகவும் மலிவாக வாங்க முடியும். விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
Remote Control Ceiling Fans: கோடை காலம் வந்தாலே ரிமோட் ஃபேன் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது! மலிவான விலையில் கிடைக்கும் ரிமோட் கொண்ட காற்றாடிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்
Samsung Galaxy M53 5G: வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அதிகமாக விரும்புவதற்கு இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு முக்கிய காரணங்களாகும்.
Flipkart Big Bachat Dhamal Sale: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? குறைந்த விலையில் நல்ல அம்சக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்!!
iPhone Discount in Flipkart: ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 11 வாங்குவதற்கு தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண தள்ளுபடி சலுகை அல்ல.
iPhone 13 Price Cut:தற்போது இந்த மாடலில் உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தள்ளுபடி உள்ளது. இந்த ஐபோன் மாடலை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கினால் அதிக அளவில் சேமிக்கலாம்.
Murder For IPhone: ஆர்டர் போட்ட ஐபோனை வாங்க பணம் இல்லாததால், டெலிவரி கொடுக்க வந்த நபரை கொலை செய்து, உடலை ரயில்வே தண்டாளவத்தில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Infinix Y1 Plus: இன்ஃபினிக்ஸ் (Infinix) அதன் குறைந்த விலை போன்களுக்கு பெயர் பெற்றது. இப்போது அந்த நிறுவனம் மலிவு விலையில் மடிக்கணினியை அறிமுகப்படுத்த உள்ளது.
Smartphone Discount: Flipkart ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது, இது சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும், மேலும் இந்த சலுகையில் வாடிக்கையாளர் எப்போதும் மிகப்பெரிய சேமிப்பை செய்ய முடியும்.
Apple iPhone Discount: ஐபோன் 14-க்கு பயனர்களுக்கு மத்தியில் அதிக தேவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலாக இருப்பது தவிர, இதில் பல வித நல்ல அம்சங்களும் உள்ளன. ஆகையால் மக்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
Infinix Hot 20 5G: உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்து, அந்த பட்ஜெட்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Flip Heart Days Sale 2023: இந்த விற்பனையில், பல வகையான பரிசுகள், மிகவும் கவர்ச்சிகரமான டீல்கள் மற்றும் சலுகைகளும் கிடைக்கின்றன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.
Valentine's Day 2023: காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
Realme Discount: இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் ரூ. 39,000 ஆகும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இன்று முதல் குறைந்த விலையில் இதை வாங்க முடியும்.
Flipkart Valentine Day Sale 2023: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில் "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம்
iPhone Flipkart Big Bachat Dhamaal Sale: ஐபோன் 14 மொபைல், பிளிப்காட்டில் எங்கும் கிடைக்காத விலையில், அதிக தள்ளுபடி திட்டங்களுடன் தற்போது விற்பனையில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.