Apple Supplier Foxconn Investment: Foxconn நிறுவனம் அதன் தமிழ்நாட்டு ஆலைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை கொண்டுவந்துள்ளது. இதனால், சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பாகும்.
New Semiconductor Plant: புதிய செமிகண்டக்டர் உற்பத்தி அலகை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.
Foxconn: Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்தியம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்.
Google Pixel Manufacture In Tamilnadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதற்காக $15 பில்லியன் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக ஜனவரியில் வேதாந்தா குழுமம் கூறியிருந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடிகர் விஜய் உறவினர், சேவியர் பிரிட்டோ வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.