ஆன்லைன் பேமெண்ட் தளமான கூகுள் பே சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டை அதன் தளத்தில் சேர்த்துள்ளது. இதற்காக NPCI (National Payments Corporation of India) உடன் Google Pay இணைந்துள்ளது.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI Payments முறையில் புதிதாக இனி RuPay Credit Card மூலமாக ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை செய்யமுடியும்.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
யூபிஐ கட்டண முறை எளிமையானதாக தெரிந்தாலும் இதில் நிறைய மோசடிகள் நடக்கிறது, இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க நாம் சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
பெரும்பாலான மக்களுக்கு யூபிஐ மூலம் ட்ரான்ஸாக்ஷன் மேற்கொள்வது எளிமையான செயல்முறையாக இருக்கிறது, இருப்பினும் இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய பயன்படும் யூபிஐ செயலிகளான போன்பே, கூகுள் பே போன்றவற்றிற்கு பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு விதிக்கப்படுமா என்று குழப்பம் எழுந்துள்ளது.
கூகுள் பே செயலியில் பின் நம்பரை மாற்ற டெபிட் கார்டு தேவை. ஆனால் பேடியம் செயலியில் நீங்கள் டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடாமலேயே யூபிஐ பின்னை மாற்றி கொள்ளலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நம்பகமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும், தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்து ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில சமயம் நீங்கள் அவசரத்தில் தவறாக யூபிஐ பின் உள்ளிட்டாலும் உங்களது டிரான்ஸாக்ஷன் தோல்வியில் முடியும், அதனால் எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்வதற்கு சரிபார்த்து கொள்வது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.