Truecaller to End this Feature: பிரபல செயலியான ட்ரூகாலர், தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று வரும் மாதத்தில் இருந்து மூடப்படும் என்று சமீபத்தில் அறிவித்துள்ளது.
Dangerous Apps: டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் சமீபத்திய தனது அறிக்கையில், 19,000-க்கும் மேற்பட்ட செயலிகளின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளது. பிளே ஸ்டோரில் இருந்த 19,300 செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது.
ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே இரண்டிலும் உலகளவில் 3 பில்லியன் பேர் டிக்டேக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகளால் தடை செய்யப்பட்ட செயலியின் இந்த பிரமிக்க வைக்கும் வளர்ச்சி ஆச்சரியம் அளிக்கிறது...
உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் பயனர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட வருவாய் இதுவரை இல்லாத சாதனைத் தொகை என்று சந்தை கண்காணிப்பாளர் சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது...
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கிய mYoga app செயலி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகளை தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது
இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால், உங்கள் தரவுகள் அனைத்தும் திருடப்படுவதோடு, போனும் முடங்கி போகலாம். Quick Heal Security Labs மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
PUBG புதிய விளையாட்டுக்கு 1 வாரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர் பதிவு செய்திருக்கின்றனர். PUBG New State வீடியோ கேம் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.