Pension Scheme: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், ஓபிஎஸ் -ஐ மிண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயவும் ஊழியர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற ஆய்வு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது சாத்தியமா என்பதை தெளிவுபடுத்த, ஒரு நாடு இதனை அமல்படுத்தவும் தொடங்கிவிட்டது.
செவ்வாய்க் கிழமையன்று சீனா தனது BeiDou Navigation Satellite System பின் கடைசி செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது, இது பெரிய விண்வெளி சக்தியாக மாறும் சீனாவின் முக்கியமான முயற்சியாகும்.
இரவு நேர தனிமையான பயணத்தில் இளம்பெண்கள் மற்றும் மகளிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக மும்பையில் புதுவகை கால் டேக்ஸி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் GPS கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.