அனைத்து B2B பரிவர்த்தனைகளுக்கும், நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர வருவாய் ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேல் இருந்தால் எலக்ட்ரானிக் இ-இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டும்.
New GST Rules in India: ஐந்து கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இன்று முதல் ஜிஎஸ்டி விதிகள் மாற்றப்பட்டுள்ளன. வரி ஏய்ப்புகளைக் குறைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா AARகளின் இரண்டு தனித்தனியான தீர்ப்புகளில் ஹாஸ்டல் அல்லது தங்கும் விடுதிகள் 'குடியிருப்பு அல்லாதவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன, எனவே இப்போது சிறிய ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளைப் போலவே 12 சதவீத ஜிஎஸ்டிக்கு பொறுப்பாகும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், ஜூலை 11, 2023 செவ்வாய்கிழமை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின் விளைவாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
Nirmala Sitharaman on GST: நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது, இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல விஷயங்கள் குறித்து விவாதித்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
ஜிஎஸ்டி விதிகள்: புதிய சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது தொழிலதிபர் அதிகப்படியான உள்ளீட்டு வரிக் கிரெடிட்டை (ITC) கோரினால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் அல்லது அதிகப்படியான தொகையை அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்துள்ளதை அடுத்து, வாடிக்கையாளர்கள் டிவி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். எந்தெந்த சாதனங்களுக்கு எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது என்பதை இதில் காணலாம்.
GST on food bills: ஜிஎஸ்டி வரியை உணவகங்களும் செலுத்த வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அதை எல்லா நுகர்வோர்களும் கட்டாயம் செலுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.
Budget 2023: நடப்பு நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரூ.2,600 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
Changes From 1 January 2023: இன்று முதல் புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் நாளிலேயே பல விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் முழு விவத்தை இங்கே காண்போம்.
Changes from January 1, 2023: நாளை 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். புதிய ஆண்டில் முக்கியமான பல விதிகளில் மாற்றம் ஏற்படும். வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் தொடர்பான இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இனிவரும் காலங்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய ஆண்டில் முக்கிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Changes from January 1 2023: புதிய ஆண்டில் முக்கியமான பல விதிகளில் மாற்றம் ஏற்படும். வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் தொடர்பான இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனை மூலம் அதிக அளவு வருவாய் கிடைப்பதால் அதை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரக்கூடாது என மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பாஜக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுவதாகவும், தாய்ப்பாலுக்கு மட்டும் தான் இன்னும் ஜிஎஸ்டி வரி போடவில்லை எனவும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி, சிலிண்டர் விலை உயர்வு என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஐந்து ரூபாய்க்கு 80 வயது மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.