மூளை முதல் இதயம் வரை... ஆரோக்கியமாக இருக்க கொய்யா ஒன்றே போதும்!

அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்.  அதிலும், மிகச்சிறந்த பழங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்பதோடு,  எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

மூளை முதல் இதயம்  வரை... ஆரோக்கியமாக இருக்க கொய்யா ஒன்றே போதும்!
Image Credit: health benefits of guava | Representative Image

About the Author