குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வயது மூப்பு காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது ராஜினாமாவை பா.ஜ., தலைமையும் ஏற்றுக் கொண்டது.
பாரதீய ஜனதாவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டது.
குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆனந்திபென் பட்டேல், இன்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை குஜராத் மாநில கவர்னரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட கவர்னர் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத் முதல்வர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக குஜராத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி பிரதமர் பதவியில் அமர வேண்டிய வாய்ப்பு வந்ததையடுத்து மோடியின் நம்பிக்கையான அனந்தீபென் பட்டேலை முதல்வராக நியமித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரளவுக்கு பிரச்சனை இல்லாமல் மாநிலத்தை கொண்டுச்சென்றார்.
குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து நேற்று குஜராத்தின் சவுராஷ்டிரா என்ற பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு அவைகளிலும் இந்த பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட அமளி காரணமாக ராஜ்யசபா பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

ஒரு அரிய காட்சி.. சிங்கங்கள் ஒரு வரிசையாக அமர்ந்து தண்ணீர் அருந்துகிறது. குஜராத்தில் உள்ள 'கிர் தேசிய பூங்கா'வில் எடுக்கப்பட்டது.
வீடியோவை பாருங்கள்:-
#WATCH: Visuals of Asiatic lions at a watering hole in Gujarat's Gir National Park.https://t.co/UNQTNfwiHK
— ANI (@ANI_news) June 1, 2016
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.