Governor RN Ravi: தமிழ்நாட்டை போதை பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது என்றும் கள்ளக்குறிச்சியில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் வழக்கில் பாலிவுட்டின் ராஜா என்று அழைக்கப்படும் ஷாருக் கானின் மகன் ஆரியன் தான் சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, பல பெரிய நட்சத்திரங்கள் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான ஐந்து போதை மருந்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்திரா துறைமுகத்தில் ரூ.9000 கோடி மதிப்பில்லான போதைப் பொருட்கள் பிடிபட்டன.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளான ஜூன் 26ஆம் தேதியன்று மியான்மரில் 839 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோத போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன
ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்காவை இலங்கை போலீசார் காவலில் வைத்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.