எல்லைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநிலம் குருடாஸ்புரில் 19 ஹெராயின் பொட்டலங்கள் எல்லை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது!

ANI | Updated: Jan 7, 2018, 06:00 PM IST
எல்லைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுப்பு!
Pic Courtesy: @ANI

குருடாஸ்புர்: பஞ்சாப் மாநிலம் குருடாஸ்புரில் 19 ஹெராயின் பொட்டலங்கள் எல்லை பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது!

இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இந்த ஹெராயின் பொட்டலங்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

பொட்டலங்களை பதுக்கி வைத்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)