New Smartphones: வரும் டிசம்பர் மாதத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன், அப்டேட்டான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Best Budget 5G Smartphones: இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இதில் காணலாம்.
நிறுவனம் அதன் மற்றொரு தொலைபேசியான நியோ 9 ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இறுதியாக, இந்த போன் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று iQOO தெரிவித்துள்ளது.
Smartphones In Amazon Sale 2023: 16MP செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அமேசான் தள்ளுபடி விற்பனையில் அதிரடி விலைக்குறைப்பில் வருகிறது. அதில் சில மொபைல்களை இங்கு காணலாம்.
New Smartphones In November 2023: இந்தாண்டு நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் படங்கள் மட்டுமின்றி அசத்தலான சில ஸ்மார்ட்போன்களும் வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Pongal 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அதிரடியான சிறப்பு தள்ளுபடிகளுடன் சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.
August 2022 Smartphones Launch: ஸ்மார்ட்போன் வாங்கும் போது, நாம் எப்போதும் சமீபத்திய அம்சங்கள் கொண்ட ஃபோனை தான் தேர்வு செய்ய முயற்சிக்கிறோம். அதன்படி நீங்களும் ஒரு புதிய ஃபோனை வாங்க விரும்பினால், எந்த ஃபோனை வாங்கலாம் என்று இணையத்தில் தேடினால் ஆகஸ்ட், 2022 இல் ஸ்மார்ட்போன் சந்தையில் பல புதிய போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை எவை என்பதை இங்கே பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.