Chennai Latest News: சென்னை போக்குவரத்து சிக்னல்களில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கப்பட்டு வந்த சினிமா பாடல்கள், செய்திகள், விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவற்றை ஒலிப்பரப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Viduthalai Movie Trailer and Audio Release: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.
இளையராஜாவை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு காண்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இளையராஜாவுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் வெவ்வேறு கண்டங்களிலிருந்து வருகிறோம் ஆனால் இலக்கு தமிழ்நாடுதான் என பதிவிட்டுள்ளார்.
Music Director Illayaraja Oath vs MP: மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா... குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொண்ட நாளில், இசை அரசரும் பதவியேற்றார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.