Australia vs Refugees: ஆஸ்திரேலியாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்குக்ம் 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகளுக்கு விடிவு காலம் பிறக்கவிருக்கிறது...
சட்டவிரோதமாக இடம் பெயர முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2 முதல் 60 வயதுடையவர்கள்.
வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு செல்பவர்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியேற்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது.
டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.
மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.