ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு தலைவருக்கு கிடைக்கும், அதிகாரங்கள், சம்பளம், இதர வசதிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தென்மேற்குப் பருவ மழை தற்போது தீவிரம் அடைந்து வருm நிலையில், மழை காரணாமாக, ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில், சாலைகள் படு மோசமாக உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் அதிகாலை பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்கு தங்கள் நாளைத் தொடங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கருத்து தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக உச்ச நீதி மன்ரம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.
இயற்கை விவசாயத்தை கடைபிடிப்பது மண்ணின் தரம் மற்றும் அதன் உற்பத்தித்திறனை பாதுகாப்பது அன்னை பூமிக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஓலா நிறுவனம், செலவைக் குறைப்பதை நோக்கில், தங்களிடம் பணியாற்றும் 1,100-க்கும் மேற்பட்ட பணியாளர்களில், சுமார் 500 முதல் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
ZEE NEWS செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹித் ரஞ்சன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாங்காக்கில் இருந்து தில்லி வந்த விஸ்தாரா விமானம் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, என்ஜினில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் கடந்த 17 நாட்களில் நடந்த 7 முறையாக நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.