கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமான பட்டதாரிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. இன்று தமிழகத்தையே உற்சாகத்தில் ஆழ்த்திய இந்த ஜோடி குறித்து ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கிய பிறகு, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது, அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆட்டோ வாகன சேவைகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் நிறுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை என வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India -PFI) மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம்.
டிவி சேனல்களில் தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கிய கடமை தொலைக்காட்சி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.