ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.
Reason For Odisha Train Accident: இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இது தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்ற கேள்வியும் உள்ளது.
Most Shocking Train Accidents In India: ஒடிசாவில் மூன்று ரயில்கள் தற்போது விபத்துக்குள்ளான நிலையில், சமீப காலங்களில் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் குறித்து இங்கு காணலாம்.
Odisha Train Accident: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி விபத்து குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
Coromandel Express Train Accident: சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
Odisha Trains Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதை தொடர்ந்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Wrestlers Protest In Delhi: தன் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், தானே தூக்கிட்டுக்கொள்வேன் என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்திய்புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்திற்கான ரயில்களின் அறிமுகத்துடன், இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க வகையில் வந்தே பாரத் ரயில்களின் மேம்பட்ட புதிய பதிப்புகளை விரைவில் அறிமுக்கப்படுத்தும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.
New Parliament Inauguration: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கல்வெட்டை திறந்துவைத்த பிரதமர் மோடி, மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலையும் நிறுவினார்.
Old Parliament Building: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதுவரை செயல்பட்டு வந்த பழைய கட்டடம் என்னவாகும் என்ற கேள்வி தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.