Face Mask Mandatory: தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சல்... கோயம்புத்தூரில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பருவகால தொற்றுநோய்களை ஏற்படுத்தும் இன்ஃபுளூயன்சா வைரல் காய்ச்சல்
முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்புளுயன்சவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சவுக்கான RT PCR பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
H3N2 Virus Symptoms: அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கைகள் அரசாங்கத்தின் தலைவலியை அதிகரித்துள்ளன. இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவுகளை வழங்கியுள்ளது.
Avian Influenza Outbreak: கோவிட்-19க்குப் பிறகு இன்னொரு தொற்றுநோயா? என மக்களை பீதி கொள்ள வைக்கும் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் சிகிச்சை ஆகியவற்றை சரிபார்க்கவும்
Combined Covid and influenza vaccine: கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி... எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு தொடங்கும்
தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.