Seeds To Boost Iron: பல இயற்கையான வழிகளில் நாம் இரும்புச்சத்து (Iron) குறைபாட்டை நீக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் உனவுகளின் மூலமாகவே இதை செய்யலாம்.
Iron Deficiency: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இரும்புச்சத்து நமக்கு முக்கியமானது. நமது உடலில் போதுமான இரும்பு அளவை பராமரிக்க வேண்டியதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
இரும்புச்சத்து நம் உடலுக்கு மிக முக்கியமான சத்து. உடலில் பல முக்கிய செயல்பாடுகளில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
தலசீமியா இரத்தச் சிவப்பணுக்களின் முக்கியப் பகுதியான ஹீமோகுளோபினைக் குறைவாக உற்பத்தி செய்கிறது, இது இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் போது, எலும்பு மஜ்ஜை சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க முடியாது. இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
Foods to Cure Iron Deficiency: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்: நமது பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
மினரல்ஸ் நம் உடலுக்கு இன்றியமையாதவை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் மிக அதிகம். ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், உடல் மிகவும் பாதிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.