உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, முரேண்டா பகுதியில் உள்ள சமோலி மாவட்டத்தில் இயற்கையாக ஏரி ஒன்று உருவாகியுள்ளது.
அண்மையில் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தின் முரேண்டா பகுதியில் இயற்கையாக ஏரி ஒன்று உருவாகியுள்ளது.
என்டிபிசி ஆலையில் பணியாற்றும் 148 தொழிலாளிகள் மற்றும் ரிஷிகங்காவில் 22 பேர் என 170 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
தபோவன் அருகே சுரங்கப்பாதையில் இருந்து மேலும் 12 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட பின்னர் ITBP படையினர் 'பத்ரி விஷால் கி ஜெய்' மற்றும் 'நந்தா தேவி கி ஜெய்' என்று கோஷமிட்டனர்.
தினசரி வேலைகளை செய்வதே பெரும் சவாலாக இருக்கும் கடும் குளிர் மற்றும் அசாதாரண சூழலிலும் வீரர்கள் கொடியுடன் அணிவகுத்துச் சென்றது, அவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர்.
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் மோதல் சம்பவத்திற்கு பிறகு, சீன இராணுவம் அனைத்திற்கும் தயாராக உள்ளது என நிரூபிப்பதிற்கு சீன பத்திரிக்கையான க்ளோபல் டைம்ஸ் (Global Times) சீன இராணுவத்தின் (PLA) திறனை எடுத்து காட்டும் வீடியோவை பகிர்ந்து கொண்டது.
குறைந்தது 45 இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் கொடிய கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த ஒரு பாதுகாப்பு படை வீரர் தனது சொந்த படையை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் பலி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.