Bharat Jodo Yatra Updates: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் தொடர்கிறது... பல தலைவர்களும் கலந்துக் கொண்ட பிரம்மாண்டமான நடைபயணம்
India Pakistan War: 'இந்தியாவும் பாகிஸ்தானும் போர்களில் இருந்து பாடம் கற்றுள்ளன, இப்போது நமக்குத் தேவை அமைதி'! பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் விடுத்த கோரிக்கையின் பின்னணி ஆச்சரியமளிக்கவில்லை
Mrs World 2022 Sargam Koushal: அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்
Jammu Kashmir Winter Tourism: காஷ்மீரில் குளிர்கால சுற்றுலா களை கட்டுகிறது. தால் ஏரியில் நடைபெறும் படகு திருவிழாவிற்கு தயாராகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு...
J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்... இதற்கு காரணமான இம்ரான் கனி என அடையாளம் காணப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார்
Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது
Jammu Kashmir Suicide Attack: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான இரயில் நிலையங்கள்: நாம் அனைவரும் இந்திய இரயில்வே இரயில்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். முன்பெல்லாம் ரயில் நிலையங்கள் மிகவும் அசுத்தமாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக, பல ரயில் நிலையங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்தியாவில் உள்ள சில தூய்மையான ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜம்மு-காஷ்மீரில் ஏகே 47ரக துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்டவற்றுடன் தீவிரவாதி கைது. இவர் ஜம்மு மாவட்டத்தின் பாஜக சிறுபான்மையினர் பிரிவு சமூகவலைதள தலைவராக இருந்துள்ளார்.
Kashmir Target Killing: கஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவோம் எனக் கூறுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை விட்டுவிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதில் மோடி அரசு மும்முரமாக இருக்கிறது என ஒவைசி தாக்கு.
ஜம்முவின் ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் மனதை மயக்கும் பூக்களின் மலர் முக தரிசனம் புகைப்படங்களின் வாயிலாக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.