இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பூமி திரைப்படம், விவசாயத் திருநாளான பொங்கலன்று வெளியாகியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. விவசாயியாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. விஞ்ஞானம் அறிந்தவர் விவசாயத்தையும் அறிந்திருந்தால் சிந்தனைகள் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு கதைக்களம் துணைசெய்கிறது.
இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ (Bhoomi) திரைப்படம் ஓடிடி தளத்தில் பொங்கலன்று வெளியானது. லக்ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில், ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் (Farmer) நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி, அவரவிந்தசாமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தனிஒருவன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஜெயம் ராஜா அறிவித்துள்ளார்!
வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் படம் தான் ‘சங்கமித்ரா’. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.